Home Archive by category

சென்னை விமான நிலையத்தில் இலங்கையர்கள் இருவர் உயிரிழப்பு

சென்னை விமான நிலையத்தில் இலங்கையர்கள் இருவர் உயரிழந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருவேறு சந்தர்ப்பங்களில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் மாரடைப்பு காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts